பிரான்சில் கைதாகியுள்ள சுவிஸ் நபரின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை..!!

தீவிரவாத தாக்குதல் தொடர்பு காரணமாக பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் நபரின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு திட்டமிட்டதாக கூறி, பாரிஸ் நகரில் கைது செய்யப்பட்டு தற்போது 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார் போஸ்னியா மற்றும் சுவிஸ் குடியுரிமை கொண்ட 31 வயது நபர். இவரது சுவிஸ் குடியுரிமையை பறிக்கவே பெடரல் நிர்வாகம் தற்போது நடவடிக்கை முன்னெடுக்க உள்ளது. பாரிஸ் … Continue reading பிரான்சில் கைதாகியுள்ள சுவிஸ் நபரின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை..!!